Tag: ibrankhan

தொடரும் பிரபலங்களின் மரணம்! பிரபல ஹாலிவுட் நடிகர் உயிர் பிரிந்தது!

பிரபல ஹாலிவுட் நடிகரான சாம் லாய்ட் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகரான சாம் லாய்ட், ரைசிங் சன், ஸ்கோர்சர், சூப்பர் காபெர்ஸ், பேக் மை மிட் நைட், எக்ஸ் டெர்மினேட்டர்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர், படங்களில் மட்டுமல்லாது, கோச், ஸ்பின் சிட்டி, டபுள் ரஷ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.   இந்நிலையில், இவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து,  மருத்துவர்கள் இவரை பரிசோதித்த போது, இவருக்கு மூளையில் கட்டி இருப்பது […]

#Death 3 Min Read
Default Image