கிரெட்டா முதல் எக்ஸ்டர் வரை! ஹூண்டாய் கார்களின் விலை செப்டம்பர் 1 முதல் அதிரடி உயர்வுகிரெட்டா, எக்ஸ்டர், அவ்ரா, i20 உள்ளிட்ட அனைத்து பயணிகள் வாகனங்களின் விலையும் செப்டம்பர் 1, 2026 முதல் 1% வரை உயரவுள்ளதாக ஹூண்டாய் அறிவித்துள்ளது.