பொதுவாக கணவன் மற்றும் மனைவி இடையில் பிரச்சனை அல்லது சண்டை வருவது சகஜம் தான். ஆனால், உடல்லுறவில் சலிப்பு மற்றும் பிரச்சனை வந்தால் பல ஆண்கள் கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள் என்று ஒரு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேறொருவருடன் கள்ள உறவில் இருக்கும் உங்கள் கணவன் பல தில்லாலங்கடி வேலைகளை செய்யக்கூடும். அந்த மாதிரி அவர் செய்யும்போது, உங்கள் கணவன் உங்களிடம் மிகவும் கவனமாக இருப்பது போல் நடிப்பார். அதனால், அவர்கள் அடிக்கடி சொல்லும் சாக்கு […]
உடலுறவு என்று சொன்னாலே அது தவறான விஷயம் என நினைத்து துணையிடம் அதைப்பற்றி பேச தயங்குகின்றனர். உடலுறவு பற்றிய தவறான புரிதல்களே பல பிரச்சினைகளுக்கு காரணம் என சில நிபுணர்கள் கூறுகின்றன. தற்போதய தலைமுறை தம்பதிகள் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக அவர்களின் கலவி வாழ்க்கை தான் உள்ளது என்று பேசப்படுகிறது. இதன் புரிதல் இல்லாத காரணத்தால் திருமணமான சில காலங்களிலே உடலுறவில் சலிப்பு அலல்து விருப்பமின்மை ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு தம்பதிகள் இருவரும் காரணம் என்று பல டாக்டர்கள் […]
மக்களே….முத்தமிடுவது ஒரு கலை, அது உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன்… ஒரு நல்ல முத்தமிடும் ஆணோ இல்ல பெண்ணோ அந்த ஒரு நபர் தங்களுக்கென தனி ஸ்டைலில் மிகவும் ஆர்வத்துடன் இருப்பார்கள், இது காதலர்கள் அல்லது தம்பதியிடம் யாராவது ஒருத்தரிடம் இந்த விஷயம் தெரிந்தால் போதும் என்றும் சொல்லலாம்….இது உங்களுக்கே புரிந்திருக்கும். மெதுவாக கன்னத்தில் முத்தம் கொடுப்பதை விட உதட்டில் முத்தம் கொடுப்பதை விரும்புவார்கள் பொதுவாக இதனை ஆண்கள் விரும்புவார்கள். சிறந்த முத்தமிடுபவர்களுக்கு அதை எப்படிச் சிறப்பாகச் செய்வது […]
ஆண்கள…..உங்கள் காதலியுடன் அல்லது மனைவியுடன் இருக்கும்போது வேறு யாரையாவது சைட் அடிக்கீர்களா.? நீங்கள் ஏற்கனவே திருமணம் செய்துகொண்டு அல்லது ஒருவருடன் காதல் வசத்தில் இருக்கும்போது நீங்கள் வேற ஒருவரிடம் ஈர்க்கப்படலாம். உங்கள் புதிய ரகசிய துணையுடன் இருப்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உங்கள் துணையை ஏமாற்றுவது ஒரு பயங்கரமான காரியம் என்பது உங்களுக்குத் தெரியுமா.? உங்கள் துணையை ஏமாற்றும்போது சில விஷயங்கள் நடக்கலாம். நீங்கள் செய்யும் தவறான செயலால் ஏற்படக்கூடிய விளைவுகளை நீங்கள் யோசித்து பார்க்க […]
இது போன்ற உதவிகளை செய்தால் உங்கள் துணையின் மனஅழுத்தம் குறைய தொடங்கும். வீட்டில் வேலைகள் அதிகமாக இருந்தால் அதை ஒருவரே செய்யும் பட்சத்தில் மனஅழுத்தம் அதிகமாக ஏற்பட தொடங்கும். கணவன் வேலைக்கு சென்ற பிறகு, வீட்டில் உள்ள சமையல் முதல் வீட்டை சுத்தம் செய்வது வரை என அனைத்து வேலைகளையும் தனியாக செய்து வந்தால் அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய மனஅழுத்தத்தை கொடுக்கும். இந்த மனஅழுத்ததால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை தொடங்கும். இதை சமாளிப்பது என்பது அரிதாகி விடும். […]
வாழ்க்கை முழுக்க உங்க துணையோட மகிழ்ச்சியா வாழ இந்த பழக்கங்கள் மிகவும் அவசியம். தம்பதிகள் நீண்ட காலம் மன மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. அவர்களுக்குள் இருக்கும் புரிந்துணர்வும், அன்பும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுமே இதற்கு காரணம். பொதுவாகவே ஆண், பெண் இடையே அடிக்கடி பல சண்டைகள் மற்றும் சிக்கல்கள் ஏற்படும். இவை இல்லாமல் இருக்கவேண்டுமென்றால் அங்கு புரிந்துணர்வு என்பது அவசியம். ஒரு உறவு நீண்ட காலம் வரை மகிழ்ச்சியோடு வெற்றிகரமாக இருக்கிறது என்றால் அதில் […]