கோவையை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டி அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம். கோவையில் திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது. சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சொத்து வரி, பால் விலை, மின் கட்டணம், கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கோவையை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை […]
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிச.18ல் திமுக தோழமைக் கட்சிகள் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக, மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி, விவசாயிகள் அனைவரையும், ஒரு சில கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு. வேளாண் சட்டங்களி திரும்பப் பெறக் வலியுறுத்தி, கடந்த 19 நாட்களாக, அமைதியாகப் போராடி வரும் பல லட்சக்கணக்கான விவசாயிகளின் உணர்வுகளைக் கொஞ்சமும் மதிக்காமல் கொச்சைப் படுத்தி […]
கிருஷ்ணகிரியில் ஊராட்சி மன்றத் தலைவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம். சமீப காலமாகவே பட்டியலினத்தவர்களுக்கான கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கடலூரில், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சை எழுப்பிய நிலையில், மேலும் பட்டியலினத்தவர்களுக்கு எதிராக தொடரும் கொடுமைகள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி அஞ்சூர் ஊராட்சி மன்றத் தலைவர் பட்டியலினத்தவர் என்பதால், ஊராட்சி செயலாளர் அரசின் தகவல்களை தெரிவிப்பதில்லை என்றும், […]