பிரபல WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் காலமானார்.!WWE மல்யுத்தப் போட்டியில் முக்கிய வீரராகத் திகழ்ந்து 90s கிட்ஸ்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஹல்க் ஹோகன் (71) அமெரிக்காவில் மாரடைப்பால் காலமானார்.