Tag: hs prannoy

ஆல் இங்கிலாந்து பேட்மின்ட்ன்: பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி!! முதல் சுற்றில் வெளியேற்றம்!!

இங்கிலாந்தில் தற்போது மிகவும் பிரபலமான ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது இந்திய அணி இந்த தொடரில் ஏதாவது ஒரு பட்டம் என்றல் 18 ஆண்டுகள் ஆவது குறிப்பிடத்தக்கது ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் இந்திய நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியுள்ளார். இந்த தொடரில் இந்தியாவின் சார்பில் சாய்னா நேவால் ,பிவி சிந்து மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். பிவி சிந்து […]

all england championship 3 Min Read
Default Image