கோயிலுக்குள் இனி செல்போன் கொண்டு போக முடியாது... செப்டம்பர் 1 முதல் அதிரடி தடை!தடையை மீறி செல்போன் மூலம் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்தால் காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.