ஹெச்பி ஸ்மார்ட் சிம் லைஃப் என்னும் இந்த சலுகையில் தகுதியான ஹெச்பி ஸ்மார்ட் சிம் லேப்டாப்புடன், 100ஜிபி டேட்டா மற்றும் ஜியோ டிஜிட்டல் லைஃப் நன்மைகளை பயனர்களுக்கு அளிக்கிறது. தகுதியான ஹெச்பி ஸ்மார்ட் சிம் லேப்டாப்களுடன் புதிய வாடிக்கையாளர்களுக்கு 100ஜிபி இலவச டேட்டா சலுகை பொருந்தும்.ஹெச்பி லிருந்து ஸ்மார்ட் எல்டிஇ லேப்டாப்பை வாங்கினால், 100ஜிபி இலவச டேட்டாவைப் பெறலாம். புதிய HP LTE லேப்டாப்புடன் புதிய ஜியோ சிம்மிற்குச் சந்தா செலுத்தினால், 365 நாட்களுக்கு 100 ஜிபி டேட்டாவைப் […]