முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலக கொள்ளை வழக்கில் கைதான 7 பேரை காவலில் விசாரிக்க ஓசூர் நீதிமன்றம் அனுமதி. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலக கொள்ளை வழக்கில் கைதான 7 பேரை காவலில் வைத்து விசாரிக்க ஓசூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. 12 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறை அனுமதி கோரிய நிலையில், 10 நாட்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஓசூரில் கடந்த 22-ஆம் தேதி முத்தூட் பைனான்ஸ் […]