நடிகர் மாதவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவம்.!
நடிகர் மாதவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கோலாபூர் பல்கலைக்கழகம் கௌரவித்துள்ளது . மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதவன் . ரசிகர்களால் மேடி என்று அன்புடன் அழைக்கப்படும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ,இந்தி , ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார் . சமீபத்தில் இவரது நடிப்பில் நிசப்தம் மற்றும் மாறா ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல … Read more