3 நாள்கள் நாடு தழுவிய டிராக்டர் பேரணி...பஞ்சாப் TO அரியானா..டிராக்டர்களோடு களமிரங்கும் ராகுல்வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுடன் இணைந்து நாடு தழுவிய டிராக்டர் பேரணியை 3 நாட்கள் நடத்த உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.