ஜெர்மனிக்கு இது 'பிளாக் டே'! கால்பந்து ஜாம்பவானை வீழ்த்தி பராகுவே நிகழ்த்திய மிரட்டல் வெற்றி! 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணி, நாக்-அவுட் சுற்றில் பராகுவேயிடம் பெனால்டி ஷூட்-அவுட்டில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.