10,000 வேலைவாய்ப்புகள்.! FY25இல் இலக்கை நிர்ணயித்த HCL Tech.!

HCL Tech - Hiring Freshers

HCL Tech : நடப்பு நிதியாண்டில் HCL Tech நிறுவனம் 10 ஆயிரம் புதியவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. இந்திய தொழில்நுட்ப உலகில் பிரபலமான HCL Tech ஐடி நிறுவனத்தில் நடப்பு நிதியாண்டுக்கான FY25 (Financial Year 2025) ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கடந்த நிதியாண்டில் நிர்ணயிக்கப்ட்ட வேலைவாய்ப்பு இலக்கு, அதனை செயல்படுத்திய விதம், நடப்பு நிதியாண்டு வேலைவாய்ப்புக்கான இலக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டன. இதுகுறித்து … Read more