கோயில் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி... பின்னணி என்ன? அமைச்சர் ரமேஷ் விளக்கம்!அர்ச்சனா கல்பாத்தி சினிமா தயாரிப்பாளராக மட்டுமே பார்க்கப்படுவதாகவும், அவர் பல கோயில்களுக்கு தனது சொந்த நிதியில் திருப்பணிகள் செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு, நிர்வாக முறைகேடு... 2 கோயில் அலுவலர்கள் பணியிடை நீக்கம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவின் பேரில் சமயபுரம் மாரியம்மன் கோயில் மணியம் மற்றும் வடபழனி கோயில் இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.