Tag: Hindu Makkal Katchi

50 ஆண்டுகாலமாக காங்கிரஸ் செய்யாதது பாஜக செய்துள்ளது – அர்ஜுன் சம்பத்

நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்டம் என்பது 50 ஆண்டுகாலமாக காங்கிரஸ் செய்யாதது பாஜக செய்துள்ளது என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.  குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், குடியுரிமை சட்டம் என்பது 50 ஆண்டுகாலமாக காங்கிரஸ் செய்யாதது பாஜக செய்துள்ளது.வேண்டும் என்றே பாகிஸ்தான் தூண்டுதல் பேரில் […]

#DMK 3 Min Read
Default Image