கந்தசஷ்டி கவசம் குறித்த ஆபாச விடீயோக்களால் தவறான புரிந்துணர்வுடன் பதிலுக்கு முகமது நபி குறித்து அவதூறு வீடியோவை வெளியிட்ட இந்து தமிழர் பேரவை நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக யு டியூபில் ஆபாச கந்தசஷ்டி புராணம் எனும் தலைப்பில் கறுப்பர் கூட்டம் எனும் யு டியூப் உறுப்பினர்கள் விடீயோக்களை வெளியிட்டு வந்தனர். இதனால் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து முஸ்லிம்கள் தான் இவ்வாறு செய்கின்றனர் என […]