மிரட்டலான மாற்றங்கள், ஹைப்ரிட் இன்ஜின்! புதிய Toyota Hilux-ல் என்ன ஸ்பெஷல்?புதிய வடிவமைப்பு, 12.3-இன்ச் டிஸ்ப்ளே, ADAS, 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் ஹைப்ரிட் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல மேம்பாடுகளுடன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.