அடடா...ரூ.310 கோடியில் 9 பாலங்கள் – திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.310.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9 பாலங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்துள்ளார்.