Tag: high school

முன்னாள் மாணவனுடன் தவறான உறவு கொண்ட ஆசிரியை நீக்கம்.!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒரு ஆசிரியர் ஒரு முன்னாள் மாணவனுடன் உடலுறவு கொண்டதால் ஆசிரியரின் கற்பித்தல் சான்றிதழை இழுந்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியா ஆசிரியர் ஒழுங்குமுறை ஆணையர் (பி.சி.சி.டி.ஆர்) கருத்துப்படி, அவர்கள் 15 ஆண்டுகளாக  கற்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. பி.சி.சி.டி.ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெயரிடப்படாத ஆசிரியர், 2014 செப்டம்பரில் அவர் கல்வி சான்றிதழைப் பெற்றதாகவும் பள்ளியில் கடந்த டிசம்பரில் அவர்களின் நடவடிக்கைகள் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் குறிப்பிட்ட மாவட்டம் மற்றும் இருப்பிடமும் பெயரிடப்படவில்லை. இதற்கிடையில் […]

having sex 5 Min Read
Default Image

காலை சிற்றுண்டி, மாலை தானியங்கள்.! அசத்தும் முன்னாள் மாணவர்கள்.!

புதுக்கோட்டையில் அரசு மேல்நிலை பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் இணைந்து முன்னாள் மாணவர்கள், தற்போது படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும், மாலையில் தானியங்கள் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டையில் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 10, 11,12-ம் வகுப்புகளில் சுமார் 120  மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் பள்ளி, மருத்துவமனை, குடிநீர் வசதி போன்ற வளர்ச்சி திட்டங்களுக்கு […]

Food 5 Min Read
Default Image