இனி ஹை-பீம் போட முடியாது? கார், பைக் Headlight விதிகளில் வருகிறது புதிய கட்டுப்பாடு!கார் மற்றும் பைக்குகளின் Headlight விதிகளில் மத்திய அரசு புதிய மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.