1 லட்சம் தான் இருக்கு ஆனா 150 கி.மீ மைலேஜ் வேணுமா? உங்களுக்கான பெஸ்ட் 3 ஸ்கூட்டர்கள்!ரூ.1 லட்சத்திற்குள் அதிக ரேஞ்ச் தரும் டாப் 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள். Ola S1 X, TVS Orbiter, Hero Vida VX2 Plus விலை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.