நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதீத கனமழை.. சாலைகளில் வெள்ளம்.. பள்ளிகளுக்கு விடுமுறை.!நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.