Tag: heavey rain

ஜில் நியூஸ்: 17 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கீரனூர், அரக்கோணத்தில் தலா 13 சென்டி மீட்டரும், மீனம்பாக்கம், ஆலந்தூர் பகுதிகளில் தலா 11 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட 39 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளது, இந்நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் […]

#Rain 2 Min Read
Default Image

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு…!!

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாங்குளம், இரணைமடு உள்ளிட்ட நீர் நிலைகளில் வெள்ளம் நிரம்பி வழிகின்றன.தொடர்ந்து பெய்துவரும் மழையால் ஏற்பட்டுள்ள இந்த வெள்ளப்பெருக்கால், முல்லைத் தீவுக்குச் செல்லும் முக்கிய சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.இந்த வெள்ளப்பெருக்கால் 5 மாவட்டங்களை சேர்ந்த […]

#Srilanka 3 Min Read
Default Image

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு..!!

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்ததிற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

#Chennai 3 Min Read
Default Image