இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி!இயக்குநர் பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உலகளவில் 20-ல் ஒருவரை பாதிக்கும் நோய்...ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்!ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள நோய் - வெள்ளை மாளிகை தகவல் அதிபர் ட்ரம்ப் காலில் ஏற்பட்ட வீக்கத்தை பரிசோதித்ததில் அவருக்கு 'Chronic Venous Insufficiency' எனப்படும் நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வதந்திகளை நம்பவேண்டாம்.. விஜயகாந்தின் விரல் அகற்றம் – தேமுதிக அறிக்கை!விஜயகாந்தின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என தேமுதிக அறிக்கை.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு 3 விரல்கள் அகற்றம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
#JustNow: சோனியா காந்திக்கு சிகிச்சை – காங்கிரஸ் கட்சி விளக்கம்!சோனியா காந்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை.