Tag: HBDTHALAPATHYVijay

விஜய் வீட்டின் முன்பு ரசிகர்கள் தர்ணா..!!

நடிகர் விஜய் வெளியில் வந்து தங்களைப் பார்க்க வேண்டும் விஜய் வீட்டின் முன் ரசிகர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் விஜய் இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பரிசளிக்கும் வகையில், அவர் தற்போது நடித்துவரும் ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம்  லுக் போஸ்டர்கள் வெளியீடப்பட்டது. மேலும் இன்று விஜய்க்கு அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் தங்களது பிறந்த நாள் […]

HBDTHALAPATHYVijay 3 Min Read
Default Image

மிரட்டான டைட்டிலுடன் வெளியானது தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக்..!!

 இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் “தளபதி 65”. உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் மீண்டும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நாளை ஜூன் 22 […]

#Beast 3 Min Read
Default Image

1கோடிக்கு மேல் ட்வீட்களை பெற்று புது ரெக்கார்டை கைவசமாக்கிய தளபதி.!

கோலிவுட் பிரபலங்களில் முதல் முறையாக 1கோடிக்கு மேல் ட்வீட்களை பெற்றவர் தளபதி என்ற ரெக்கார்டை கைவசமாக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகர்களில் முக்கியமானவராக உயர்ந்து நிற்பவர் தளபதி விஜய். இவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இவர் நேற்று  தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது கொரோனா பாதிப்பு இல்லாது இருந்திருந்தால் ரசிகர்கள்  நேற்றைய தினம் திருவிழா […]

actor vijay 3 Min Read
Default Image

தளபதியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்து டுவிட்டரில் தெறிக்கவிடும் தல ரசிகர்கள்.!

தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு உருவாக்கிய ஹேஷ்டேக்கை பின்னுக்குத் தள்ளி அஜித் ரசிகர்களால் உருவாகியுள்ள ஹேஷ்டேக் முதலிடத்தைப் பிடித்து டிரெண்டிங்கில் உள்ளது. தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகர்களில் முக்கியமானவராக உயர்ந்து நிற்பவர் தளபதி விஜய். இவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இவர் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது கொரோனா பாதிப்பு இல்லாது இருந்திருந்தால் […]

actor vijay 4 Min Read
Default Image

உங்களுடன் செலவழித்த ஒவ்வொரு நிமிடமும் நான் நேசிக்கிறேன்..பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா.!

இயக்குனர் லோகேஷ்கனகராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வலது கூறியுள்ளார். நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் தற்பொழுது உச்சநட்ச்சத்திரமாக இருக்கிறார், இவருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லியே தெரியவேண்டாம், சமீபத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக இவரது படங்களின் வசூல் சினிமா வட்டாரத்தை அதிரவைக்கிறது என்றே கூறலாம், இந்நிலையில் இவருக்கு இன்று 46வது பிறந்தநாள் இவரது பிறந்த நாளை உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் […]

HBDTHALAPATHYVijay 3 Min Read
Default Image

தளபதியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மாஸ்டர் படக்குழுவினரின் புதிய போஸ்ட்ர்.! சோஷியல் மீடியாக்களில் தெறிக்கவிட்ட ரசிகர்கள்.!

தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழுவினர் புதிய போஸ்ட்ர் ஒன்றை வெளியிட்டு தற்போது அது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகர்களில் முக்கியமானவராக உயர்ந்து நிற்பவர் தளபதி விஜய். இவர் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது கொரோனா பாதிப்பு இல்லாது இருந்திருந்தால் ரசிகர்கள் இன்றைய நாளை திருவிழா போல கொண்டாடி தீர்த்திருப்பார்கள். ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் மற்றும் […]

#ThalapathY 3 Min Read
Default Image