Tag: HBDSivakarthikeyan

“டான்” படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்..!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது 36 வது பிறந்த நாளை டான் படத்தின் படக்குழுவினரோடு இணைந்து கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அதற்கான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  தமிழ் சினிமாவில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இந்த படத்தை தொடர்ந்து 3,மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, ஹீரோ, நம்ம வீட்டு பிள்ளை, […]

don 5 Min Read
Default Image

SK வின் பிறந்த நாள் பரிசாக இசை பரிசு….! வெளியானது “அயலான்” ஃபர்ஸ்ட் சிங்கிள்..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தில் இடம்பெற்ற வேற லெவல் சகோ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். டாக்டர் படம் மார்ச் மாதம் 26ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் அயலான் படத்தினை ‘இன்று நேற்று நாளை’ படத்தினை இயக்கிய ரவிகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்தி கேயனுடன் ரகுல் ப்ரீத்தி சிங்,யோகி பாபு மற்றும் கருணாகரன் […]

Ayalaan 4 Min Read
Default Image