கவினின் பிறந்தநாள் ஸ்பெஷல்.! லிப்ட் படக்குழுவினர் வெளியிட்ட புகைப்படங்கள்.!பிறந்தநாளை கொண்டாடும் கவின் அவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக லிப்ட் படத்தின் புகைப்படங்களையும், மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.