வார்த்தைகளால் விவரிக்க முடியாதது உங்கள் அன்பு.! ட்விட்டரில் யுவன் நெகிழ்ச்சி.!பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் இசையமைப்பாளர் யுவன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இளம் இசையின் ஜாம்பவான்.! பின்னணி இசையின் அரசன்.! யுவன்.! U1.! என்றும் No.1.!இளைஞர்களின் கொண்டாட்டம், காதலின் அழகு, காதலின் வலி, தெறிக்கும் பிண்ணனி இசை என்று யார் என்ன கேட்டாலும் தனது இசையை அள்ளி அள்ளி தரும் இளம் இசையுலக ஜாம்பவான்