ஆக்ஷன் கிங் அர்ஜூனின் பிறந்தநாள் பரிசு.! 'பிரண்ஷிப்' படக்குழுவினர் வெளியிட்ட செம மாஸ் வீடியோ.!அர்ஜுன் அவர்களின் பிறந்தநாள் ஸ்பெஷலாக பிரண்ஷிப் படத்திலிருந்து மிரட்டலான வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.