நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எம்.எஸ்.தோனி.!இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான்களில் ஒருவரான தோனி, இன்று தனது 44-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.