ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் என்பவர் ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார், இயற்பியல் அறிவியலாரான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் பிறந்த தினம் இன்று. பிறப்பு மற்றும் கல்வி: இவர் இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் ஜனவரி மாதம் 8ம் தேதி 1942ம் ஆண்டு பிறந்தார். இவர் தனது பள்ளிக்கல்வியை செடின்ட் அல்பான்சு பள்ளியிலும் பின் கல்லூரி கல்வியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்திலும் பயின்றார்.பின் டிரினிட்டி கல்லூரியிலும், கேம்பிரிட்ச் பல்கலைகழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டமும் பெற்றார். வாழ்க்கை போராட்டம்: வருக்கு 21 […]