டெல்லியை உலுக்கிய கட்டிட விபத்து.. 7 பேர் பலி! உரிமையாளர் கைது; 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்!டெல்லி கட்டிட விபத்தில் 7 பேர் பலியான சம்பவத்தில் உரிமையாளர் ஹரிராம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.