Tag: Hariharan

அரண்மனை-3 படத்தில் நடிகர்களாக அறிமுகமாகும் இரு பாடகர்கள்.? குஷ்பு கூறிய சூப்பர் தகவல்.!

அரண்மனை 3 படத்தில் பிரபல பாடகர்களான ஹரிஹரன் மற்றும் சங்கர் மகாதேவன் ஆகிய இருவரும் இந்த படத்தில் பாடலை பாடியுள்ளதுடன் நடித்துள்ளதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்த திரைப்படம் அரண்மனை.தற்போது இதன் மூன்றாவது பாகம் தயாராகி வருகிறது. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 3 படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார்.அவருடன் ராஷி கன்னா, ஆண்ட்ரியா,சாக்ஷி , விவேக்,யோகி […]

#Kushboo 4 Min Read
Default Image

பிக்பாஸ்-4 டைட்டில் வின்னர் ஆரிக்கு வில்லனாகும் சரத்குமார்!

புதுமுக இயக்குனரான அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிகர் ஆரிக்கு வில்லனாக, இளம் மலையாள நடிகரான சரத்குமார் நடிக்கவுள்ளார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பதாக நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக நடிகர் ஆரி அறிவிக்கப்பட்டார். இவரது வெற்றிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இவர் புதுமுக இயக்குனரான அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்த  படத்தில், நடிகர் ஆரி முதன்முறையாக காவல்துறை […]

#Sarathkumar 3 Min Read
Default Image

என் தங்கச்சி கிட்டயே WhatsApp-ல சாட் பண்றியா.? கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த கதி.!

சேலம் மாவட்டத்தில் ஹரிஹரன் என்ற இளைஞர், அப்பகுதியே சேர்ந்த மாணவியிடம் வாட்ஸ்அப்பில் பேசுவதை கண்டித்த மாணவியின் அண்ணன் சச்சின். ஹரிஹரனின் உறவினரான முரளிதரன் என்பவர், சச்சினிடம் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது மாணவியின் அண்ணன் அவரது வண்டி சாவியில் வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்ட மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்ற இளைஞர், சேலம் அரசு கலைக் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த […]

#Students 5 Min Read
Default Image

குளியலறையில் “காப்பாத்துங்க ஹரி” என ரத்தத்தால் எழுதிய மனைவி..! எங்கே எனது மனைவி தவிக்கும் கணவர்..!

சேலம் மாவட்டம் சின்னதிருப்பதி சார்ந்தவர் ஹரிஹரன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. ஹரிஹரன் ஜவுளி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஹரிஹரன் வழக்கம் போல வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் மனைவி தமிழ்ச்செல்வி இல்லை வீட்டில் ரத்தக்கறையுடன்  ஹாக்கி ஸ்டிக் ஒன்று வீட்டில் இருந்தது. மேலும் தரையில் சில இடங்களில் ரத்தம் சிந்திக் கிடந்தது  இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் ஹரிஹரன் வீடு முழுவதும் தமிழ் செல்வியை தேடியுள்ளார். கடைசியாக குளியல் அறையில் சென்று […]

Hariharan 3 Min Read
Default Image