Gujarat:பாஜகவில் இணைந்தார் ஹர்திக் படேல் காவித்துண்டு அணிவித்து வரவேற்பு !குஜராத்:ஹர்திக் படேல், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் "ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவது" மற்றும் "சிறிய சிப்பாயாக" பணியாற்றுவது குறித்து ட்வீட்
#Breaking:பாஜகவில் இணைகிறார் ஹர்திக் பட்டேல்;காங்கிரஸ் க்கு மீண்டும் ஒரு பின்னடைவுகுஜராத்தில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் ஆட்டம் பரபரக்க தொடங்கியுள்ளது.இந்த நிலையில், குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்
வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் பயோவில் இருந்து காங்கிரஸ் பெயரை நீக்கிய ஹர்த்திக் படேல்...!குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஹர்திக் படேல் அவர்கள் பாஜக கட்சியில் சேரப்போகிறார் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில
பாஜகவில் சேரும் திட்டம் இல்லை .., ஆனால் அக்கட்சியின் முடிவுகள் சமீப காலமாக நன்றாக உள்ளது ...!குஜராத் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் ஹர்திக் படேல் அவர்கள் பாஜக கட்சியில் சேர உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே பேச்சுகள் எழுந்து வருகிறது. ஏற்கனவே