"தங்க மகன்" தனுஷ் இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டு கதவைத் தட்டும்- பாரதி ராஜா.!நடிகர் தனுஷிற்கு இயக்குனர் பாரதி ராஜா தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்.! ஜகமே தந்திரம் பர்த்டே பரிசு.!தனுஷின் பிறந்தநாள் பரிசாக ஜகமே தந்திரம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ரகிட ரகிட பாடல் வெளியாகியுள்ளது.