கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை! தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? உதயநிதி கேள்விகர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.