Tag: Hagrid

#Breaking:ஹாரி பாட்டர் பிரபலம் ஹைபாக்ரிட் 72 வயதில் காலமானார்

ஹாரி பாட்டர் படங்களில் ஹாக்ரிடாக நடித்த நடிகர் ராபி கோல்ட்ரேன் 72 வயதில் காலமானார் என்று தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.கோல்ட்ரேன் மார்ச் 30, 1950 அன்று இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தில் பிறந்தார். ராபி கோல்ட்ரேன் மார்ச் 30, 1950 அன்று இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தில் பிறந்தார். கோல்ட்ரேன், இரண்டு ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும் “ஹாரி பாட்டரிலும்” நடித்துள்ளார்.இவர் பிரிட்டனின் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். 12 வயதில், க்ளெனால்மண்ட் கல்லூரியில் மேடையில் “ஹென்றி வி” இலிருந்து […]

Hagrid 2 Min Read
Default Image