H1N1 பன்றிக் காய்ச்சல் குறித்து பயப்பட வேண்டாம்! சட்டப்பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் பேச்சு!
முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்புத் திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் அருண்ராஜ் முக்கிய விளக்கம் அளித்துள்ளார்.