தமிழகத்தில் அதிகரிக்கும் பன்றிக் காய்ச்சல்..339 பேருக்கு பாதிப்பு... பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!
கடந்த ஜனவரியில் 19 ஆக இருந்த பாதிப்பு தற்போது 339 ஆக உயர்ந்துள்ளது. அதிக காய்ச்சல், தொடர் இருமல், தொண்டை வலி, உடல் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.