இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிப்பு.!இந்திய அணிக்கு எதிராக 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.