#BREAKING: காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு கர்நாடகா எதிர்ப்பு ..!காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.