இது தான் பிறந்தநாள் ஸ்பெஷல்! நார்வே செஸ் தொடரில் குகேஷுக்கு முதல் வெற்றி!உலக சாம்பியன் டி.குகேஷ் நார்வே செஸ் போட்டியில் மூன்றாவது சுற்றில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்