குஜராத் சட்டமன்ற தேர்தல் : முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்த ஆம் ஆத்மி.!குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் இசுதான் காத்வி என்பவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.