‘Cello Show’ படத்தில் நடித்த 10 வயது குழந்தை நட்சத்திரம் புற்றுநோயால் உயிரிழப்புஇந்தியாவின் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘செல்லோ ஷோ’ என்ற குஜராத்தி திரைப்படத்தில் நடித்த 10 வயது குழந்தை நட்சத்திரம் ராகுல் புற்றுநோயால் உயிரிழந்தார்.