ரூ.300 கோடிக்கான ஆயுதங்கள்.. போதைப் பொருள்கள்.. இந்திய எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தான் படகு.!ரூ.300 மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் படகு குஜராத் கடற்கரையில் பிடிபட்டது.