#BREAKING: குஜராத்தில் டிச.1, 5ல் 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் – தேர்தல் ஆணையர் அறிவிப்பு!குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்.
குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறார் தலைமை தேர்தல் ஆணையர்.