ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக ஏற்காதது குஜராத் டைட்டன்ஸ் செய்த தவறா? ஐபிஎல் 2027க்கு முன்பாக ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணிக்குத் திரும்ப விரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.