Tag: guiness

116 மணிநேரம் டாய்லெட்டில் அமர்ந்து சாதனை!!

உலக சாதனை படைக்கும் முயற்சியில் பெல்ஜியத்தை சேர்ந்த 46 வயதான ஜிம்மி-டி-பிரென்டே 116 மணிநேரம் கழிப்பறையில் அமர்ந்து சாதனை படைத்தார். இவர் 5 நாட்கள் கழிப்பறையில் உட்காரும் சவாலை ஏற்றார். திங்கள் அன்று ஏற்ற சவாலை, வெள்ளி அன்று நிறைவு செய்தார். இதனால் 116 மணி நேர சாதனை முடிந்தது. இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஓய்வு எடுத்து கொண்டேன். மேலும், என்னை நானே கிண்டல் செய்வதே மிக சிறந்த நகைசுவை”. என்று […]

guiness 2 Min Read
Default Image

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற திருமண ஆடை

பிரான்ஸ் நாட்டில் ஒரு திருமண விழாவில் மணபெண்ணுக்கு ஆடை வடிவமைத்ததில் கிண்ணஸ் சாதனை புரிந்துள்ளது. அந்த ஆடையானது  8.095.மீ நீளம் கொண்டுள்ளது. இதனை அந்நாட்டை சேர்ந்த 15 தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கியுள்ளன. இதனை உருவாக்க 2 மாதம் ஆனது. இதுதான் உலகிலேயே பெரிய திருமண ஆடையாகும். இந்த திருமண ஆடையை ஏலத்தில் விட்டு கிடைக்கும் வருவாயை அறகட்டளை நிறுவனகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.   ரான்ஸ் 8.095m 15 thondu 2 mnth

france 2 Min Read
Default Image