இரவில் தன் வீட்டு தோட்டத்தில் புகுந்த யானையை தைரியமாக விரட்டிய பூனை!இரவில் தன் வீட்டு தோட்டத்தில் புகுந்த யானையை தைரியமாக விரட்டிய குட்டி பூனையின் செயல் பலரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.