தனது டீனேஜ் மகளை உயரமாக்க தினம் 3000 முறை ஸ்கிப்பிங் செய்ய வைத்த தாய்..!இறுதியில் முழங்கால் பாதிப்பு..!தனது டீனேஜ் மகளை உயரமாக்க ஒரு நாளைக்கு 3000 முறை ஸ்கிப்பிங் செய்ய வைத்துள்ளார் தாய் ஒருவர்.